உலகில் அனைத்து சக்திகளும் அடங்கிய ஒன்று,
அது நினைத்தால் எதையும் வெல்லும்,
யாராக இருந்தாலும் தன் வசப்படுத்தும்,
எல்லோரையும் கனிவாக சந்திக்கும்,
எச்சூழலையும் திறமையாக சந்திக்கும்...
அதுதான் உங்கள் மனசு....
அனைவரும் புத்தாண்டை புன்னகையுடன் வரவேற்ப்போம்!.
நீயா? நானா? AI மற்றும் OI (ஆக்கம் Chat GPT)
2 weeks ago

3 comments:
ஆதரவுக்கு நன்றி.
புத்தாண்டு வாழ்த்துக்கள் ராம் :)
நன்றி ப்ரேம்.! நன்றி கூட்ஸ்.!
Post a Comment