நான் கிராமங்களில் இருந்து வருகிறேன். எனக்கு கணிப்பொறியே புதிது. அதுவும் ப்ளாக்ஸ்பாட் உலகம் ரொம்ப புதுசு. என் பதிப்புகளை தருகிறேன். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளவும்.
எல்லோர் போலவும் எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமில்லை. எழுத்தாளர்களை பற்றி படித்ததும் கிடையாது. நண்பர் மூலம் இப்படி ஒரு உலகம் அறிந்தேன். என்னுள் தோன்றுவதை எழுதுகிறேன். எனது பணி தினசரி 12 மணி நேரம். அவசர காலங்களில் 24 மணி நேரம் . ஆகவே வாரம் ஒரு முறைதான் கணிப்பொறி பக்கம் வர முடியும்.
3 comments:
சீக்கிரம் பதிவு எழுதுங்கப்பா :)
தாமிரா பதிவு மூலமா உங்க பதிவுக்கு வந்தேன். உங்கள் 8 மாத தேவதை பற்றி எழுதலாமே :)
26 வயசுல அப்பாவாகிட்டீங்களா? இளமையான அப்பா தான் ;)
வாருங்கள்..
வரவேற்கிறோம்...
நல்வரவு ஆகட்டும் ..
Post a Comment