நலமா? நண்பர்களே...
தீபாவளி திருநாளை திருப்தியாக முடித்து திகைத்திருக்கும் என் நண்பர்கள் அனைவரின் நலமறிய என் மனது துடித்துகொண்டிருக்கிறது.
தீபாவளிக்கு விடுமுறை கிடைக்காமல் இன்றுதான் ஓய்வு கிடைத்தது. அதான் நலம் விசாரிக்க வந்தேன்......
நலமா ? நண்பர்களே....
நீயா? நானா? AI மற்றும் OI (ஆக்கம் Chat GPT)
2 weeks ago

9 comments:
நலம் நலமறிய ஆவல்!
Hi Ram,
How r u?
Y very long gap?
நலமா ராம்.
வாங்க ராம்! நலம் நாடலும் அதே!...
ராம், எப்படி இருக்கீங்க? இந்த விடுமுறையைப் பயன்படுத்திக்கொண்டு சில இடுகைகள் இடலாமே?
அனுஜன்யா
வாங்க,வாங்க, வணக்கம்.
நலமா ராம்..? தீபாவளி வாழ்த்துகள்..
நலமே.. உங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேலைதான் முக்கியம்னு சொன்னா, அதுக்காக இந்தப்பக்கமே வரமாட்டீங்கறீங்களே.? புது வேலையில் ஏதாவது சுவாரசியங்கள்?
ரொம்ப அருமை.அடுத்த பதிவு எப்போ?
Post a Comment