Tuesday, May 26, 2009

பணிமாற்றம்..இனி படையெடுப்பு..!

யப்பாடியோவ்... ஒரு பெருமூச்சு விட்டுக்கிறேன்... ஒரு வழியாக தேர்தல் முடிந்துவிட்டது. நமது எல்லையில் அதிகம் பதட்டம் இல்லாமல் முடிந்ததில் மகிழ்ச்சி. இப்படி நினைத்துகொண்டு ரிலாக்ஸாகும் நேரத்தில் ஒரு சின்ன குண்டு... என்னவென்று பதட்டமாக.. "அதி தீவிரப் படை (கமாண்டோ)" பிரிவுக்கு பணியமர்த்தபட்டு மூன்று வருடங்கள் முடிந்துவிட்டதால் (மே 20) பணியிட மாற்றம்.

அய்யய்யோ... எப்போ... எங்கே... வெடிக்கபோகுதோ... பதட்டதோடு இரண்டு நாட்கள் அமைதிகாக்க... வெடித்தது நேற்று (மே 25)... எங்கே தெரியுமா?...



"சிறப்பு அதி தீவிரப் படை ( ஸ்பெஷல் கமாண்டோ)"-சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம். எனக்கு பிடித்த ஆர்வமுள்ள இடத்திற்கே பணி மாற்றம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இனி...

ஓய்வுவெடுத்து வாரக்கணக்கில் ஆகிவிட்டதால் ஒரு வாரகாலம் (ஜூன் 2) விடுமுறை எடுத்து விட்டு...

பணியில் சேரவும்., ப்ளாக் மீது படையெடுப்பும்...

.

19 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் ராம்..:-)

Pradeep said...

வாழ்த்துக்கள் ராம்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகளுங்கோ ...

sakthi said...

வாழ்த்துக்கள் ராம் அண்ணா

ஆ.சுதா said...

வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

வாங்க ராம் சார்.... வாழ்த்துக்கள்...

சொல்லரசன் said...

வாங்க ராம் மீண்டும் முன்று ஆண்டுகள் ஒரே இடத்தில்...வாழ்த்துகள்.
தேர்தல்பணி எப்படியிருந்தது?

Anonymous said...

விடுமுறையா??? !! வாழ்த்துக்கள்!

அகநாழிகை said...

ராம்,
உங்களிடமிருந்து வித்தியாசமான அனுபவ பதிவுகளை கட்டுரைகளாக எதிர்பார்க்கிறேன் ராம்.
புதிய பணியிடம் இசைவாக அமைய நல்வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

DHANS said...

vaaltthukkal

சி தயாளன் said...

:-)...வாழ்த்துகள்..உயிரை பணயம் வைத்து வேலை செய்யிறீங்க....

உமா said...

வாழ்த்துகள் ராம்.

ஆதவா said...

அடடே வாங்க ஆஃபீஸர்... அனுபவங்களை மறைவில்லாமல் சொல்வீர்களா??? ஹிஹி.... உங்கள் இடம் காலியாகவே இருக்கிறது. சீக்கிரம் வாங்க....

அன்புடன்
ஆதவா

வேத்தியன் said...

வாழ்த்துகள் ராம்...

நையாண்டி நைனா said...

வாங்க நண்பரே வாங்க...

ராம்.CM said...

வாழ்த்துக்களை அள்ளித்தூவிய இனிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...!

gayathri said...

வாழ்த்துக்கள் ராம் அண்ணா

ச.பிரேம்குமார் said...

இது தான் ரயில் பதிவுக்கு காரணமா? இந்த பணியிலும் சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகள் ராம்

ராம்.CM said...

நன்றி காயத்ரி!

நன்றி ப்ரேம்!