Thursday, February 5, 2009

இதுதான் குடியரசு நாட்டின் இலட்சணமா?...

இலங்கைப்போர், ஈழத்தமிழர்,விடுதலைப் புலிகள்,எங்கு திரும்பினாலும் இதேதான் கேட்கிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இவ்விடுதலைப்போர் தற்போதுதான் சில மாதங்களாக அனைவராலும் பேசப்படுகிறது.முன்னெல்லாம் இலங்கையில், 'விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் போர்' என்று பத்திரிக்கையில் படிப்பதோடு சரி. யாரும் அதை பொருட்படுத்தாமல் அதை ஒரு செய்தியாக மட்டும் பார்த்துவிட்டு அவரவர் வேலையைச் செய்வர்.


கொஞ்சம் கொஞ்சமாக அதன் உண்மை நிலை தெரியவர, புதிய கட்சிகளும்,எதிர்கட்சிகளும் அதைப்பற்றி பேச்செடுக்க தொடங்குகின்றனர். இதற்கெல்லாம் மூலாதாரமாக மாணவர்கள் போராட்டம். அனைத்துரக மாணவர்கள், வழக்கறிஞர்கள் வரிசையில் தற்போது அனைத்து பிரிவு பொது மக்களும் தமிழகத்தில் போராட்டத்திற்கு தயாராகிவிட்டனர். இலங்கை பிரச்சனைக்கு ஒரு முடிவுகட்ட அனைவரும் விரும்புகின்றனர்.இதன் அஸ்திவாரமாக போராளி "முத்துகுமரனின்" மரணம் அமைந்தது. தனிப்பட்ட நபரின் சொந்தவிருப்பத்திற்காகவும், தேசத்திற்கு கள‌ங்கம் விளைவிக்க‌வும் நடக்கும் போராட்டம் போல, இதற்கு பலத்தபாதுகாப்பு, உயர்நீதிமன்ற தடை உத்தரவு, ஆளும் கட்சியின் அமைதி என பல தடைகள் அமைக்கப்பட்டுள்ள‌ன.


ஒரு இனத்தை சார்ந்த பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்க படுகிறார்கள். அதற்கான காரணம், யார்மீது நியாயம் போன்ற உண்மைகள் உலகிற்கே தெரியும். ஒரு கருத்தை முன்நிறுத்தி நியாயம் கிடைப்பதற்காக பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினால் அதற்கு வழி காணாமல் அமைதி காக்கிற‌து உலக நாடுகள்.

தனது ஆட்சியின் கீழுள்ள ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒரு போராட்ட‌த்திற்கான காரணங்கள் என்ன?..அதற்கான தீர்வுகள் யாவை?.. என்று ஆராய்வதற்கு மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டுவதில்லை.
இராணுவ ஆட்சியைக்கூட அமல்படுத்தும் அதிகாரமுள்ள‌, ஐந்தாண்டுகளுக்கு யாராலும் அசைக்கமுடியாத "குடியரசுதலைவர்" என்னதான் செய்கிறார்..???

9 comments:

Unknown said...

பாவம் அவர் என்ன செய்யமுடியும்,என்று மக்களால் குடியரசு
தலைவர் தேர்தெடுக்கபடுமோ அன்றுதான் உண்மையான குடியரசு ஆட்சி நடைபெறும்

ராம்.CM said...

நன்றி சொல்லரசன்!.
தாங்கள் சொன்னது என்றுதான் நடக்கும்?...[நாம் வாழ்நாள் முழுதும் காத்திருந்தாலும் நடக்காது.]

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது ராம்.. ஆனால்.. நம் குடியரசுத் தலைவர் பதவி என்பது வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தானே.. அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம்..

ராம்.CM said...

நன்றி கார்த்திகைப்பாண்டியன்!. அவர்களது பதவியின் 'பவர்' தெரியாமல் இருக்கின்றனர்.

சசிகுமார் said...

என்னை பின்தொடர்வதற்கு மிகவும் நன்றி. நானும் உங்களை தொடர எண்ணுகிறேன் உங்கள் விருப்பம் இருந்தால் மட்டும். நன்றி

Anonymous said...

என்னத்தை சொல்லுறதுங்க.... எல்லாம் விதி

Anonymous said...

pjL[«UÖ] RÖehR¦¥ 25 ÚTŸ T¦; ÙR£«¥ pR½ fPeh• R–ZŸL¸Á EP¥L· APeL• ÙNšV iP B· C¥ÛX

˜¥ÛX†ˆ°, ‘. 10-

CXjÛL ˜¥ÛX† ˆ«¥ «|RÛX“¦LÛ[ J|eL CVXÖU¥ pjL[ WÖ„Y• ‡Q½V Tz E·[‰.

JÚW YÖW†‡¥ “¦L· LÛRÛV ˜z†‰ «|ÚYÖ• GÁ¿ NYÖ¥ «yP pjL[ WÖ„Y†‰eh LP‹R 10 SÖyL¸¥ –L L|ÛUVÖ] E›¡Z“ H¼Ty|·[‰. ˜¥ÛX†ˆ° UÖYyP†‡¥ rUÖŸ 2 XyN• R–ZŸL· «|RÛX“¦LºPÁ ÙRÖPŸ‹‰ C£efÁ\]Ÿ. pjL[ AWpÁ ÚToÛN S•‘ AYŸL· TÖ‰L֐“ Th‡eh YW«¥ÛX. CR]Ö¥ B†‡W˜•, AYUÖ]˜• AÛP‹‰·[ pjL[ WÖ„Y A‡LÖ¡L· LP‹R J£ YÖWUÖL ATÖ« R–ZŸLÛ[ h½ ÛY†‰ h| ®p ÙLÖÁ¿ Y£fÁ\]Ÿ.

“‰ehz›£‘¥ ÙTÖÁ]•TX• U£†‰YUÛ]ÛV h| ®p A³†R‡¥ 61 ÚSÖVÖ¸L· EP¥ pR½ T¦VÖ]ÖŸL·. ÚS¼¿ ˜Á‡]• 72 R–ZŸL· ÙLÖ¥XTyP]Ÿ. ÚS¼¿ YÁ Th‡›¥ pjL[ «UÖ]jL· NWUÖ¡VÖL h| ®pV‡¥ 25 R–ZŸL· ÙLÖ¥XTyP]Ÿ. 77 ÚTŸ LÖV• AÛP‹R]Ÿ.

YÁ›¥ iyP•, iyPUÖL CP• ÙTVŸ‹‰ ÙN¥¨• R–ZŸLÛ[ pjL[ «UÖ]TÛP h| ®p ÙLÖ¥f\‰. LP‹R 1 YÖW†‡¥ Uy|• rUÖŸ 800 R–ZŸL· CTz AŒVÖVUÖL ÙLÖ¥XTyP]Ÿ. AYŸL[‰ pR½V EP¥L· YÁTh‡ LÖ|Lºeh· BjLÖjÚL fPef\‰.

ÚR«“W•, Y·¸“]•, rR‹‡W“W•, UÖ†R[Á BfV Th‡L¸¥ NÖÛX ÚVÖWjL¸¨•, ÙR£eL¸¨• R–ZŸL¸Á EP¥L· W†R ÙY·[†‡¥ fPefÁ\]. UÖ†R[Á Th‡›¥ ÚS¼¿ SP‹R L| ÛUVÖ] ’Wjf† RÖehR¦¥ 16 R–ZŸL· EP¥ pR½ T¦VÖ]ÖŸL·.

ÙN†‰ «µ• R–ZŸL¸Á EP¥LÛ[ —yL ÙN¥TYŸLÛ[• YÖÂ¥ YyP–yPTz L LÖ‚†‰ pjL[ ÚTÖŸ «UÖ]jL· h|LÛ[ ®rfÁ\]. EP¥ APeL• SPeh• CPjL¸¨• H°LÛQ RÖehR¥L· SP†RT|f\‰. CR]Ö¥ R–ZŸL¸Á EP¥LÛ[ —yL, AYŸL[‰ E\« ]ŸLÚ[ ˜ÁYWÖR AYX ŒÛX ŒX°f\‰.

CRÁ LÖWQUÖL LP‹R J£ YÖWUÖL T|ÙLÖÛX ÙNšVTyP ATÖ« R–ZŸL¸Á EP¥L· YÁ Gjh• fPef\‰. DZ†R–² C]†‡Á J£ Th‡ÛV ‡yP–y| pjL[ WÖ„Y• ÙY½ ÙLց| A³†‰ Y£f\‰. R–ZŸL¸Á AÛPVÖ[UÖL ‡L²‹R TTÖy| pÁ]j Lº• RÛW UyPUÖeL T|fÁ\].

‘QUÖL fPeh• R–ZŸL¸Á ÙT£•TÖXÖ] EP¥LÛ[ ÚRz E\« ]ŸL· VÖ£• YW«¥ÛX. CR]Ö¥ R–ZŸ “]Ÿ YÖ²°e LZL†‡]Ÿ LP‹R 2 ‡]jL[ÖL R–ZŸL· EP¥LÛ[ —y| APeL• ÙNšV† ÙRÖPjf E·[]Ÿ. ÚS¼¿ 15 R–ZŸL¸Á EP¥L· “ÛReLTyP].

C‹R ŒÛX›¥ ˜¥ ÛX†ˆ° UÖYyP†‡¥ CÁ¿•, pjL[ «UÖ]jL· h|LÛ[ ®p RÖehRÛX SP†‡]. LP‹R 10 SÖyL¸¥ rUÖŸ 50 B›W†‰eh• ÚU¼TyP h| ®oÛN YÁ Th‡ R–ZŸL· G‡Ÿ ÙLցP]Ÿ.

T¥XÖ›WeLQeLÖ] h|L· RÖefVRÖ¥ YÁ Th‡ AÛPVÖ[• ÙR¡VÖR Tz E£ehÛXeLTy|·[‰.

ராம்.CM said...

நன்றி சசிக்குமார்! என்னை பின் தொடர்வதற்கும் நன்றி!வரவேற்கிறேன்.

ராம்.CM said...

நன்றி கவின்!