நான் பதிவுகள் எழுதத் தொடங்கி
மூன்று மாதங்கள்கூட நிறைவடையாத[வருகை பதிவை காண்க..] நிலையில்...
நான் கடைசியாக எழுதிய "சர்க்கஸ் எங்கள் வாழ்வாதாரம்!."_என்ற பதிவிற்கு யூத்புஃல்.விகடன்.காம்._ல் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
விகடன் குழுமத்திற்கு எனது நன்றி!.
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
5 years ago
21 comments:
மீ த பர்ஸ்ட்.! (இந்த கமென்ட் போடுறதுலேயே மீ த பர்ஸ்ட்னு நினைக்கிறேன்) வாழ்த்துகள்.!
நன்றி தாமிரா!
தங்களின் முதல் வாழ்த்துக்கும் நன்றி.!
மீ த பர்ஸ்ட்
இந்த விவரத்தை சொல்லியதில்
நன்றி சொல்லரசன்!.
Hi
We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
Please check your blog post link here
If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Sincerely Yours
Valaipookkal Team
பதிவிலேயே சொல்லிவிட்டேன். இருப்பினும், மீண்டும் வாழ்த்துகள்.
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா!
வந்தமைக்கு மகிழ்ச்சி.!
கடந்தபதிவில் இருந்த பின்னுட்டத்தில் இருந்து பார்த்தனுங்க.... வாழ்த்துக்கள்
கலக்கிறீங்க......
வாழ்த்துக்கள் ராம்.. நீங்கள் என்னை பின்தொடர்வதாக உங்கள் வலைப்பூவில் உள்ளது.. ஆனால் என்னுடைய வலைப்பூவில் அது காட்டப்படவில்லை.. ஏன்? செட்டிங்க்ஸ் ஏதேனும் வைத்து உள்ளீர்களா?
வாழ்த்துகள்..தொடரட்டும்..:-)
எப்போது பதிவெழுத வந்தோம் என்பது முக்கியமல்ல!
என்ன எழுதுகிறோம் என்பது தானே முக்கியம்!
வாழ்த்து(க்)கள் ராம்
மென்மேலும் உயரங்களை தொட!
நன்றி கவின்! வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி.!
நன்றி கார்த்திகைப்பாண்டியன்! வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி.! நான் ஏதும் செட்டிங்ஸ் செய்யவில்லை. நீங்கள் சரி செய்து பார்க்கவும்.
நன்றி 'டொன் லீ'! வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி.!
நன்றி 'வால்பையன்! வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி.!
வாழ்த்துக்கள்...ம்ம்ம் கலக்குங்க!!!
அன்புடன் அருணா
நன்றி அருணா!.. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.!வாழ்த்துக்களுக்கும் நன்றி.!.
வாழ்த்துகள் !
//வால்பையன் said...
எப்போது பதிவெழுத வந்தோம் என்பது முக்கியமல்ல!
என்ன எழுதுகிறோம் என்பது தானே முக்கியம்!
//
எப்போது நடிக்க வந்தோம் என்பது முக்கியமில்லை, எந்த படத்தில் ஒழுங்க நடிக்கிறோம் என்பதே முக்கியம் என்று மாற்றி நடிகர்களுக்குச் சொல்லலாம்
:)
வாழ்த்துகள்..
Post a Comment