பணிமாற்றத்திற்கு பிறகு கொஞ்சம் வேலை பளு ( கொஞ்சம் அதிகமாகவே ).
புது அதிகாரிகள் மற்றும் புது கட்டுப்பாடுகள் என கரும்பு சாறு பிழிவதுபோல் 10 தினங்களுக்கு மேலாக பிழிந்துவிட்டனர். பணி முடிந்ததும் எப்படா ஓய்வு என்று வீட்டிற்கு ஓடத்தான் நேரம் கிடைத்ததே தவிர ப்ரவுசிங் சென்டர் பக்கம் போக நேரமே இல்லை.
இதற்கு என்று தான் முடிவு வருமோ?.
மனதில் ஓரத்தில் பதிவுலகத்தை பற்றியும், பதிவுலக நண்பர்கள் பற்றியும் ஓடிக்கொண்டிருக்க இன்று எப்படியாவது பின்னுட்டமாவது போட்டுவிட வேண்டும் என வந்துவிட்டேன்.
தாமதத்திற்காக வருந்துகிறேன்...
.
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
5 years ago
18 comments:
வாங்க வாங்க....
நன்றி ராஜேஸ்வரி!
வேலைப்பளு குறையும் நேரத்தில் எட்டிப்பாருங்க ராம். அதுவரை காத்திருக்கிறோம் :)
கண்டிப்பாக ப்ரேம்! காத்திருப்புக்கு நன்றி!
எது எதுக்கோ(?) காத்திருக்கோம் உங்களுக்காக மாட்டோமா
மெல்ல வாங்க ...
முதலில் வேலை முக்கியம் சார்.. நேரமிருந்தால் மட்டுமே வாருங்கள்.!
:-))
வாங்க தல,
சென்னையெல்லாம் நல்லா இருக்கா!
ஆதிமூலகிருஷ்ணன் said...
முதலில் வேலை முக்கியம் சார்.. நேரமிருந்தால் மட்டுமே வாருங்கள்.!
வழிமொழிகிறேன் ராம் அண்ணா
பயபுள்ளைக்கு, எம்புட்டு பாசம் எங்கமேல!
வேலைதான் முக்கியம் பாஸ்! முதல்ல
அத தக்கவச்சிகோங்க...
முதலில் பொழப்பு அப்புறம் பொழுதுபோக்கு.பொறுமையா வாங்க ராம்.
//மனதில் ஓரத்தில் பதிவுலகத்தை பற்றியும், பதிவுலக நண்பர்கள் பற்றியும் ஓடிக்கொண்டிருக்க இன்று எப்படியாவது பின்னுட்டமாவது போட்டுவிட வேண்டும் என வந்துவிட்டேன்.
தாமதத்திற்காக வருந்துகிறேன்...//
இவ்வளவு வேலைக்கு இடையில் என் பதிவைப் படித்து பின்னூட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.
duty firstதான் ஆனாலும் உங்கள் எழுத்தின் மூலம் எங்களை சந்தோஷப்படுத்துவதும் உங்களுக்கு
ஒரு dutyதான்
எந்த டியூட்டி ஃபர்ஸ்ட்
எந்த ட்யூட்டி செகெண்ட்
இத்தனை வேலைகளுக்கிடையே.. உஙகளின் பின்னூட்டமும் பதிவும் மிக்க மகிச்சி நண்பா.....
நலமா? எப்படி இருக்கீங்கப்பா? வேலைச்சுமையிலும் எங்களை நினைவு வைத்துக் கொண்டு வந்தது சந்தோஷம்....வேலைக்கு போய் வந்த அலுப்பில் இருப்பீர்கள் ஓய்வெடுங்கள்... நேரம் இருக்கும் போது வாங்கள் ராம்....
எல்லாரும் சொல்றது தான். வேலை முக்கியம். அதோட நீங்க மக்களை காக்கும் பணியில் இருப்பதால் அது மிக முக்கியம். நல்ல ஓய்வு முக்கியம். Take care and blog when you have time.
அனுஜன்யா
வேலைப்பளு குறையும் நேரத்தில் எட்டிப்பாருங்க ராம். அதுவரை காத்திருக்கிறோம் :)
naanum kathirukkiren anna
எனக்காக காத்திருக்கும்
நண்பர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்!
Post a Comment