![[Award_Image[2]_thumb.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-2l38alhWgO22Wl5ouY5JB4YQoPCc5AuNT2YlnySOjz-oII90845NoqJLmotC9xFwrXan_2jcf_Kskjb5_5GgkAZf-wIfrUtFXDE8k3sqGsJZwF9XBNyuC0Lh9Hdun5Hx9pqDhkgw6Ysl/s1600/Award_Image%5B2%5D_thumb.jpg)
வரும்போதெல்லாம் எனக்கு விருதளிக்கும் என் அன்பு சகோதரி காயத்ரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
என் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகளுடன் என் இதயங்கனிந்த சுதந்திரதின வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன். 15 நிமிட நேரம் கிடைத்ததால் பதிவுலகிற்கு வந்தேன்.அதிக நேரம் ஒதுக்கி வர முயல்கிறேன்.அதுவரை தன் எண்ணங்களையும் உணர்வுகளையும் பதிவுகளாக தரும் என் நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.